கொஞ்ச சில வருஷ பழைய வீடியோ தான்,பார்க்காதவங்க பார்க்க வேண்டிய வீடியோ !!
உலக நாயகன் சில உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அளிக்கும் பதிலடி !! என்னா ஒரு கிண்டலு ?!??..கலாய்க்கிறதுலயும் , கலக்கிறதுலயும் கமல் உலக நாயகன் தான்.
சுருக்கமா சொல்லணும் னா "விருமாண்டியின் நையாண்டி"!!!
ஆமா மச்சி.....இப்ப கிட்டி வாசல் என்ன ஆனாரு ?????
ReplyDelete@சிவன்.
ReplyDeleteஅட ஆமால்ல ..ஒரு வேலை மருத்துவர் ஐயா கூட சேர்ந்து "ஹாலிவுட் " பக்கமா ஏதாவது புரட்சி போராட்டம் பண்ண போய் இருப்பாரோ ? ஆங் ..ஹாலிவுட்பாலா கிட்ட கேக்கணும்.. :)
@அருண்
ReplyDeleteதப்பா பேசாதீங்க.. அவரு தான் நம்ம கலாச்சாரத்த பொத்தி பொத்தி Frideல வச்சி கெடாம காப்பாத்திட்டு வராரு..
நானும் இந்த java ப்ரோக்ராம் எழுதறத விட்டுட்டு பேசாம கலாச்சாரத்த காப்பாத்த போகலாமானு நெனசிட்டுஇருக்கேன் மச்சி..
@ஓவியா ..
ReplyDeleteமச்சி ஐயோ ஆபத்து ,2 ஆங்கில சொல் பயன்ப்படுத்திட்டீங்க,தமிழ்க் காவலர்கள் உங்க மேல் போராட்டம் ஏவப் போறாங்க ..உஷாரு ...
ஹி ஹி ஹி