
உடைந்து விழுந்தது
வானத்து நிலா
கலைந்து சென்றன
மழை மேகங்கள்
இருண்டே விடிந்தது
இன்றைய பொழுது
கறுப்புத் தினமாய்
குறித்து வைத்தேன்
நீ !!!
' நிவேதா' -
“ அவ இன்னக்கி லீவ் மிஸ் ”.

வேண்டுமென்றதான்
கணக்கு பாடத்தை
மறந்து வந்தேன்,
உன்னை விட்டு
குட்டச் சொல்லுவார்கள்
என்பதால் !!!
பின்னர்,
குட்டிய கையாலே
கோதியும் விடுவாய்
வலிக்குதா என்று
கேட்டுக்கொண்டே...!!
வலிக்கவேயில்லை,
நீ என்னை
பிரியாதிருந்த வரையில் !!!
தொடரும்
- இப்படிக்கு சிவன்.
குழந்தைகள் படம் அழகு...
ReplyDeleteஅருமை...மச்சான்
ReplyDeleteஅருமை...மச்சான்
ReplyDelete//பின்னர்,
ReplyDeleteகுட்டிய கையாலே
கோதியும் விடுவாய்
வலிக்குதா என்று
கேட்டுக்கொண்டே...!!
வலிக்கவேயில்லை,
நீ என்னை
பிரியாதிருந்த வரையில் !!! ///
உங்கள் கவிதையில் ஒரு வலி இருக்கிறது ...........
வலி உள்ளவனே படைப்பாளி வாழ்த்துக்கள் ...........
அவன் வலிக்கவில்லை என்று சொல்லும் போது..........
காதலின் வலி இருக்கிறது
@பிரியமுடன்...வசந்த் -
ReplyDeleteவசந்த் மச்சான்...நீங்க விஷயத்தை நேரடியாவே சொல்லிருக்கலாம் :)
@பாரதிசெல்வன் - ரொம்ப நன்றி பாரதிசெல்வன்.
ReplyDelete@SUREஷ் - ரொம்ப நன்றி சுரேஷ்.
ReplyDelete@ வெண்ணிற இரவுகள் - என்ன சார்...உங்களுக்குள்ளயும் ஒரு வலி இருக்கும் போல....!!!
ReplyDelete