Friday, November 20, 2009

பப்புவின் அட்ராசிட்டி...!!!!டீச்சர் : இந்த SENTANCE-அ தமிழ்ல TRANSLATE பண்ணு.. " I SAW A FILM YESTERDAY"
பப்பு : நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்.

----------------------------------------------------------------------------------------
டீச்சர் : What is the Chemical formula for Water ?
பப்பு : H2MgClNaClHNO3CaCO3Ca(OH)2SnTnHg NiHCl(COOH)O
டீச்சர் : என்னடா இது ?
பப்பு : இது கார்ப்பரேஷன் வாட்டர் மிஸ்.

----------------------------------------------------------------------------------------

டீச்சர் : பப்பு, முட்டை போடுற நாலு ஜீவனோட பேரு சொல்லு ?
பப்பு : SCIENCE மிஸ்,
          MATHS மிஸ், 
          ENGLISH மிஸ், 
          SOCIAL மிஸ்.

----------------------------------------------------------------------------------------

பஸ்ஸில்....

கண்டக்டர் : ஏண்டா படியில நிக்கிறியே, உங்க அப்பன் என்ன வாட்ச்மேனா?
பப்பு : நீ கூடத்தான் எப்ப பார்த்தாலும் சில்லறை கொடுன்னு கேக்குற, உங்க அப்பன் என்ன பிச்சைக்காரனா ?

----------------------------------------------------------------------------------------

பப்புவும் அவனோட ப்ரெண்டும் காட்டுக்கு போறாங்க...திடீர்னு அவங்க முன்னாடி ஒரு புலி வந்துடுது....
உடனே ப்ரெண்டு புலியோட கண்ணுல மண்ணை தூவிடுறான்.

ப்ரெண்டு : பப்பு ஓடிடு...

பப்பு : அஸ்கு புஸ்கு, நான் ஏன் ஓடணும் ? நீதான கண்ணுல மண்ணு போட்ட..

----------------------------------------------------------------------------------------

பப்பு : டாக்டர் இந்த காயத்துக்கு STITCHES போட எவ்வளவு ஆகும் ?
டாக்டர் : 1200 ருபீஸ்.
பப்பு : டாக்டர் எம்ப்ராய்டரி எல்லாம் போட வேணாம், வெறும் தையல் மட்டும் போதும்.

----------------------------------------------------------------------------------------

பப்பு அவனோட எக்ஸாம் பேப்பர்ல...
||||||||||||| ||||||| |||||
|||||| ||||||||||||||| ||||
|||||||||||||||| ||||||||||||||

இந்த மாதிரி கோடு வரஞ்சு வச்சி, கீழ எழுதினான்...
" SCRATCH THE BAR CODE GENTLY TO READ THE ANSWER"

----------------------------------------------------------------------------------------

பப்புவோட வீட்டுக்கு விருந்தாளியா ஒரு அழகான பொண்ணு வருது.
மறுநாள் அந்த பொண்ணு குளிக்கும்போது பப்பு ஒளிஞ்சு நின்னு பாக்குறத பப்புவோட அம்மா பாத்துடுறாங்க...

பப்பு அம்மா: டே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா....?

பப்பு : அடப்போமா, நான் அந்த பொண்ணு நம்ம சோப்ப யூஸ் பண்றாளான்னு பாத்துட்டு இருக்கேன்....


இது சும்மா....FIRST பார்ட் தான் மச்சிஸ் ... இனி அடிக்கடி பார்ப்போம்...
- இப்படிக்கு ஜொள்ளன் பப்பு.


20 comments:

Chitra said...

பப்பு அவனோட எக்ஸாம் பேப்பர்ல...
||||||||||||| ||||||| |||||
|||||| ||||||||||||||| ||||
|||||||||||||||| ||||||||||||||

இந்த மாதிரி கோடு வரஞ்சு வச்சி, கீழ எழுதினான்...
" SCRATCH THE BAR CODE GENTLY TO READ THE ANSWER"
romba rasichchu siriththen.....

ramesh-றமேஸ் said...

wow.... pappu lov da
நம்மளப் போலவே இருக்கான்

வால்பையன் said...

கலக்கல்!

viccy said...

\\பப்பு : டாக்டர் இந்த காயத்துக்கு STITCHES போட எவ்வளவு ஆகும் ?
டாக்டர் : 1200 ருபீஸ்.
பப்பு : டாக்டர் எம்ப்ராய்டரி எல்லாம் போட வேணாம், வெறும் தையல் மட்டும் போதும்.\\

மிகவும் அருமை மச்சான்..

seemangani said...

எல்லாமே சூப்பர் மச்சான்...தொடரட்டும் சரவெடி....

பிரியமுடன்...வசந்த் said...

//I SAW A FILM YESTERDAY"//

"நான் ரம்பம் ஒரு படம் நேற்று"

இப்பிடித்தானே இருக்கணும் மச்சான்...

பிரியமுடன்...வசந்த் said...

ரசிச்சு படிச்சேன்

எல்லாமே காமெடி வெடிகள்

pappu said...

என் பேர ஏம்பா டேமேஜ் பண்ணுறீங்க! சும்மாவே ஓட்டுறாய்ங்க!

நல்லாருந்தது சோக்கெல்லாம்!

சிவன். said...

ரொம்ப நன்றி சித்ரா.... மச்சான்ஸ்ல இனி பப்புவா அடிக்கடி பார்க்கலாம்...

சிவன். said...

றமேஸ் மச்சான்....பப்பு நம்மாளே தான்...

சிவன். said...

@வால் பையன் - நன்றி தல...பப்புவுக்கே இன்ஸ்பிரேசனே நீங்க தானாம்...

சிவன். said...

ரொம்ப நன்றி VICCY...

சிவன். said...

ஆஹா...வாங்க சீமங்கனி மச்சான்...ரொம்ப நன்றி....இனி பப்பு அடிக்கடி வருவார்...

சிவன். said...

சாரி....வசந்த் மச்சான்.... பப்பு சின்ன பைய்யன் தான...அதான் உங்க அளவுக்கு அவன் இன்னும் தெளிவு பெறல ....சொல்லிட்டிங்கள்ள, இனி அடுத்த பதிவுல பப்புவா பாருங்க...

Private Message From PAPPU
//
விடுநர் : பப்பு
பெறுனர் : வசந்த்.

நன்றி குரு...
//

சிவன். said...

என்ன பப்பு(Senior), இப்படி சொல்லிட்டிங்க...ஏதோ உங்க பேர யூஸ் பண்ணதாலதான் கொஞ்சம் வண்டி ஓடுது...
BTW...
உங்க ஜூனியர் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னான்பா...

பின்னோக்கி said...

இதற்கு முன் படிக்காத ஜோக்குகள். அனைத்தும் கலக்கல். பத்திரிக்கைக்கு அனுப்பலாம்.

சிவன். said...

// பத்திரிக்கைக்கு அனுப்பலாம்// -
ஹா ஹா...இந்த ஜோக் நல்லா இருக்கே...!!!
நன்றி பின்னோக்கி....

Anonymous said...

frerrefsdfsdfffffffffff

Anonymous said...

ffffffffffffffffffffffffffffffffffffffffffffffff

அருண். இரா said...

pappu..foto super... shame shame!!

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...