BACHELORS சமையல்.
தனியாய் சமைக்கும் போது
நினைவுக்கு வந்து செல்லும்,
கூட்டாஞ் சோறு.
------------------------------------------------------------------------------------------------------------
மெய்ன் ரோட்டில் விபத்து,
விரைந்து சென்றது ஆம்புலான்சு,
சைக்கிள்காரனை இடித்து விட்டு !!!
------------------------------------------------------------------------------------------------------------
வேகவேகமாய் சூப்பியது,
பசியில் குழந்தை.

மங்களூர் மெயில்தான்
இவர்களின் சேவல்,
தண்டவாள கிராமங்கள்.
தண்டவாள கிராமங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
டிவியில் கணிப்பொறி,
உபயம் - உள்ளூர்
கேபிள் சானல்.
------------------------------------------------------------------------------------------------------------
கேபிள் சானல்.
------------------------------------------------------------------------------------------------------------
காக்கா கரைகிறது - பாவம்
இன்று யார் வருகையோ?
இன்று யார் வருகையோ?
------------------------------------------------------------------------------------------------------------
(இது சும்மாங்காட்டி காமெடிக்கு மட்டும்...)
வெளிநாட்டு கணவர்
திரும்பி வந்தார் - குழந்தை,
ஐ......., சிங்கப்பூர் அப்பா...!!!
------------------------------------------------------------------------------------------------------------
இது மச்சான்ஸ் கமெண்ட்...!!!
"என்ன மச்சான் வேலை எல்லாம் எப்படி போகுது"
"அதை ஏன்டா கேக்குற, டெய்லி காலேல ஷூவும் டையும் மாட்டிக்கிட்டு ப்ரௌஸிங் செண்டர்க்கு போயிட்டு வர்றா மாதிரியே இருக்கு..."
- இப்படிக்கு சிவன்.
இதற்கு முன் பதிவிட்ட ஹைக்கூக்களுக்கு இங்க க்ளிக்குங்க.
காதலைப்போலன்றி,
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்)
பின்னூட்டங்களில் அனைத்தையும் வரவேற்கிறோம்.
(உங்கள் எண்ணங்களை மறவாமல் பகிரவும்)
//ஆதரவற்றோர் இல்லத்தில்
ReplyDeleteகாக்கா கரைகிறது - பாவம்
இன்று யார் வருகையோ? //
அருமைப்பா..
ப்ரவுசிங் செண்ட்ர் காமெடியா தெரிது உனக்கு இருடி...
கவிதைகளும் பட தேர்வும் மிக அருமை.
ReplyDeleteவசந்த் மச்சான், நானும் அப்படிதான் பல நாளா ப்ரௌசிங் செண்டர்க்குதான் போயிட்டு இருக்கேன்.... அதனால பொசுக்குன்னு இப்படியெலாம் சொல்லிடாதீங்க...
ReplyDeleteரொம்ப நன்றி ராஜாராம்.
ReplyDelete//டிவியில் கணிப்பொறி,
ReplyDeleteஉபயம் - உள்ளூர்
கேபிள் சானல்//.
:-))
அனைத்து ஹைகூக்களும் அருமை மச்சான்....
அருமையான கவிதைகள்.
ReplyDeleteஆம்புலன்ஸ் சூப்பர். காக்கா கலக்கல். மங்களூர் மெயில் அருமை.
அருமையான கவிதைகள்
ReplyDeleteR.Eswaran
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்கள் கவனத்திற்கு
ReplyDeleteHOME | Tamil | SEO Submit
Video Search | Top Blogs | Trends Blog | Video | Images | India News
//மங்களூர் மெயில்தான்
ReplyDeleteஇவர்களின் சேவல்,
தண்டவாள கிராமங்கள். //
எனக்குப் பிடித்த வரிகள். கலக்குங்க...வாழ்த்துக்கள்.
//டிவியில் கணிப்பொறி,
ReplyDeleteஉபயம் - உள்ளூர்
கேபிள் சானல்.//
டிவி உபயம் -கலைஞர் ரா...???
அருமை மச்சான்..
நன்றி விநாயகமூர்த்தி,பின்னோக்கி, R.Eswaran, ரோஸ்விக், seemangani- ரொம்ப நன்றி மச்சான்ஸ்....!!!
ReplyDelete@ Seemangani - அது அவங்க அவங்க வசதிய பொருத்தது மச்சான்...!!! (கலைஞராவது தரட்டும் அம்மாவாது தரட்டும்...)
ReplyDeleteநான் முன்பே ஒருதடவை கூறியுள்ளேன். ரொம்ப பிடிச்சிருக்கு
ReplyDeleteஅதுவும் அந்த அநாதை குழந்தைகள் காக்கை வருகை
சான்ஸ் இல்லை
நிறைய எழுதுங்கள்
நம்ம பக்கமும் வாங்க
வாழ்த்துக்கள்
விஜய்
ரொம்ப நன்றி விஜய் ... கண்டிப்பாக...!!!
ReplyDelete