Monday, November 9, 2009

அரிய புகைப்படங்கள் !!! - வயிறு வலிக்கு "மச்சான்ஸ்" பொறுப்பல்ல !

கொஞ்ச நாட்களா ரொம்ப சீரியஸ் பதிவுகளா இருக்கு.. 
சோ ..மக்களே உங்கள் தீராத வேண்டுகோளுக்கு (??##$$!!@@??) இணங்க...
சில அரிய புகைப்படங்கள்.. என்சாய் ..

1) நான் வெளியில ஜோக்கரு..ஆனா இவரு தான் ரியல் டெர்ரர் ..


2) ஏ ..புள்ள ..இந்திய மண்ணுல மட்டுமில்ல , யுரேநசு கிரகத்துலயும் நம்ம ஆட்சி தான்..


3) என்னங்கணா ..அப்படி பார்க்கிறீங்க..நம்ம எப்படி இந்த லிஸ்ட்ல னு டவுட் ஆ? 
எப்போ பட்டுச் சேலை ல சட்டை தச்சுப் போட்டேனோ, அப்பவே வந்தாச்சு ..
(விஜய்யை மட்டும் பார்க்கவும் ..ராஸ்கல்..சின்ன புள்ளத்தனமா லா இருக்கு ..)


4)ரஷியாவுல என்னப் பார்த்து யாரு னு கேட்ட முதல் ஆளு நீ தான் ...
ஹேய் டண்டணக்கா..!!


5) ண்ணா...கட்சி ஆரம்பிக்கப் போறதா நியூஸ் வந்தது உண்மை தானுங்ண்ணா..
ஆனா இங்க இல்ல அமெரிக்கா வுல ..
அடுத்தப் பொங்கல்ல நாம தாங்க அமெரிக்க ஜனாதிபதி !! 
எவ்ளோவோ பண்ணிட் டோம் ..இதப் பண்ண மாட் டோமா ?


6) லாஸ்ட் படமா வந்தாலும் லேட்டஸ்ட் இவரு தான் ...
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
No comments...
மக்களே நீங்களே உங்க அழகு தமிழ்ல comment எழுதுங்க ..
நான் வரலை இந்த விளையாட்டுக்கு ....

சிங்கமொன்று புறப்பட்டதே ..

29 comments:

Anonymous said...

Machan,, Super appu!

seemangani said...

சூப்பர் தொகுப்பு மச்சான்...
நாம தமில் ஓகே வ மச்சான்...உம்மம்மா ...

நமீதா ஸ்டேயில் இப்படித்தான் சொல்லணும் மச்சான்...

Anonymous said...

you are trying to suppress and upress and depress the tamilians............

சுப.தமிழினியன் said...

அந்த சில்க் சட்டை ஹய்யோ ஹய்யோ


யாருப்பா அது ஒரு குதிரைக்கு பக்கத்துல ஒரு நீல கலர் சிங்குச்ச்சா சட்டை போட்ட குரங்கு

//you are trying to suppress and upress and depress the tamilians............//

are you ready to proove it?????

நான் தமிழன்யா தமிழன்

ஏ டண்டனக்கா ஏ டனக்கு னக்கா ஏய்

...ஹங் வரட்டுமா..........

கோவி.கண்ணன் said...

செம ஹாட்டு !
:)

pappu said...

எப்படி இதெல்லாம்?

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு பாலா

சுடுதண்ணி said...

சூப்பர், ஒவ்வொரு படத்திற்கும் குறிப்புகள் மிகவும் அருமை :D

rajan said...

அந்த கடைசி சூப்பர்ப்!


விஜய் கமெண்ட் நல்லா இல்லை! நாம விஜய் ரசிகர்லா!

வால்பையன் said...

எல்லாமே டெர்ரரா இருக்கே தல!

Anonymous said...

i dont like u all making fun of rajendr. he is really great. his movies may be funny. but not his early movies. and he is a true tamil.

வால்பையன் said...

//he is a true tamil. //

இந்த எழவு பாகுபாடில்லாம மனுசனா பாக்க முடியாதா!?

ஏன் அந்த ஆளை கிண்டல் பண்ணக்கூடாது!
அந்த ஜோக்கரை பார்த்து தான் உலகமே சிரிக்குதே!

அரசூரான் said...

கடைசியா என்ன சொன்னாரு...

ஏய்... தமி ல் கலாச்சாரதுல எனக்கு பிடிச்சது கையெடுத்து கும்பிடுறது... எனக்கு பிடிக்காதது கால்ல விலுறது...அங்க்

(ஆஹா, தமிழ்ன்னே சொல்ல வரலா, இருந்தாலும் இப்பிடி பிரிச்சு மேயிறாரே எப்பூடி)

அருண். இரா said...

// seemangani said...
சூப்பர் தொகுப்பு மச்சான்...
நாம தமில் ஓகே வ மச்சான்...உம்மம்மா ...

நமீதா ஸ்டேயில் இப்படித்தான் சொல்லணும் மச்சான்..//

நன்றி மச்சான் ..உங்க கனவுல ஜெகன் மோகினி காட்சி அளிக்க வாழ்த்துக்கள்

அருண். இரா said...

முதல் அனானி !! ரொம்ப நன்றி ..வாங்க அடிக்கடி

அருண். இரா said...

அனானிக்கள் அட்டகாசம் - "மச்சான்ஸ் பதிவு தடை செய்யப் படணும்" - T.R ரசிகர்கள் ஆவேசம் !!

அனானி 2 :
//Anonymous said...
you are trying to suppress and upress and depress the tamilians...//
suppress , depress ok ..அது என்னாது நைனா upress? உங்க டமில் ஆர்வத்த பார்த்தா உடம்பெல்லாம் புல்லரிக்குது ..

அனானி 3 :
// Anonymous said...
i dont like u all making fun of rajendr. he is really great. his movies may be funny. but not his early movies. and he is a true tamil. //
வால் அண்ணன் பதில் சிறப்பு !!
தல கலக்கிடீங்க !!

அன்புள்ள அனானி - He is true tamil ?? அப்போ நாங்க ல்லாம் false tamil ? போங்க தம்பி ..வேலைய பாருங்க ..

பி.கு :
http://machaanblog.blogspot.com/2009/09/blog-post_25.html

அருண். இரா said...

// சுப.தமிழினியன் said...
அந்த சில்க் சட்டை ஹய்யோ ஹய்யோ
//

அட போங்க மச்சி..கேரக்டர் ஆவே மாறிட்டீங்க.. ஏ டண்டனக்கா ஏ டனக்கு னக்கா ஏய்
ஆமா தல ரசிகர் போல ??

அருண். இரா said...

@ கோவி.கண்ணன், pappu , முரளிகண்ணன்,சுடுதண்ணி //

ரொம்ப நன்றி மச்சி ..
ஆங் இது மண்ணு இல்ல மருந்து.... ஏ புள்ள .ஆங் வரட்டுமா

அருண். இரா said...

@.வால் - தல உங்க கிட்ட கத்துக்கிட்டது தான் .. நன்றி !!

அருண். இரா said...

//rajan said...
அந்த கடைசி சூப்பர்ப்!


விஜய் கமெண்ட் நல்லா இல்லை! நாம விஜய் ரசிகர்! //

ண்ணா..வாங்ண்ணா... அடுத்து நம்ம தளபதி ஆட்சி தாங்ண்ணா ..ஒரு பய "தல " காட்ட முடியாது ..இந்த நீல சட்டை லாம் ச்சும்மா வெளாட்டுக்கு !!

நன்றி மச்சி .

அருண். இரா said...

//
அரசூரான் said...
கடைசியா என்ன சொன்னாரு...

ஏய்... தமி ல் கலாச்சாரதுல எனக்கு பிடிச்சது கையெடுத்து கும்பிடுறது... எனக்கு பிடிக்காதது கால்ல விலுறது...அங்க்//

கலக்கல் கமெண்டு ..
உங்களுக்கு கேப்டன், "வல்லரசு" படத்துல யூஸ் பண்ண பொம்மை துப்பாக்கி பரிசு !!!

ரோஸ்விக் said...

எல்லா படமும், கமெண்ட்டும் சூப்பரப்பு....:-)

Cable Sankar said...

படங்கள் அருமை.. நல்லா ஒர்க் பண்ணியிருகாங்க..:)

Anbu said...

:-)

Varadaradjalou .P said...

சூப்பர் மாம்ஸ்
:))

Anonymous said...

kadaisee photo thaan irukarathulayae terror

Chitra said...

செம தமாஷ்ப்பா!

அருண். இரா said...

@ ரோஸ்விக்,Cable Sankar ,Varadaradjalou .P, Anonymous no.4,

ஆல் மச்சான்ஸ் மனம் நிறைந்த நன்றி !!

அருண். இரா said...

@ Chitra
ஆகா ..நெனவு தெரிஞ்ச நாளு லேர்ந்து ..முதல் பெண் கமெண்டு ..சாரி ..வழக்கமா சொல்ற நன்றி மச்சி ..இப்போ சொல்ல முடில !!

தேங்க்ஸ் ..அப்பப்போ வாங்க ..திடீர்னு சீரியஸ் பதிவு போட்டுவோம்..ஆங் !

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...