Thursday, November 26, 2009

பப்புவின் அட்ராசிட்டி - 2.....!!!!

மீண்டும் ஜொள்ளன் பப்பு.டீச்சர் : ஆறுல அஞ்சு போனா என்ன கெடைக்கும்...?

பப்பு : அஞ்சுவோட பாடி கெடைக்கும் மிஸ்...!!!

----------------------------------------------------------------------------------

தாத்தா : டே பப்பு, உங்க மிஸ் வர்றாங்க...ஓடி போய் ஒளிஞ்சுக்கோ....

பப்பு : அய்யோ தாத்தா..நீ போய் ஒளிஞ்சுக்கோ....நீ செத்துட்டேன்னு சொல்லித்தான் ஒரு வாரமா லீவு போட்டு வீட்டுல இருக்கேன்...

----------------------------------------------------------------------------------

பப்பு (எல்.கே.ஜி) : டே மச்சான், நேத்து என்ன ஒரு சப்ப பிகரு அடிச்சுட்டாடா....

ப்ரெண்டு : வாடா நம்ம போய் மிஸ்கிட்ட சொல்லிட்டு வரலாம்...

பப்பு (எல்.கே.ஜி) : அடிச்சதே அவதாண்டா....

----------------------------------------------------------------------------------

டீச்சர் : நான் இப்ப உனக்கு மூணு முயலும், நாளைக்கு ரெண்டு முயலும் கொடுத்தா, மொத்தம் உங்க வீட்ல எத்தன முயல் இருக்கும்...?

பப்பு : ( மூணு...ரெண்டு...mind calculation)

மொத்தம் ஆறு மிஸ்....

டீச்சர் : டே முட்டாள்...எப்படிடா ஆறு ? மூணும் ரெண்டும் அஞ்சு இல்ல...?

பப்பு : மூணும் ரெண்டும் அஞ்சுதான்..ஆனா எங்க வீட்லதான் ஏற்கனவே ஒரு முயல் இருக்கே...???

----------------------------------------------------------------------------------

பப்பு டபுள் ஆக்ஷன் :

பப்பு 1 : இந்த பாக்ஸ் உள்ள என்ன இருக்குன்னு கரெக்டா சொன்னீனா இதுல இருக்குற எல்லா லட்டும் உனக்கே தந்துடுவேன்...

பப்பு 2 : ஐய்யா........ஜிலேபிதான இருக்கு ???

----------------------------------------------------------------------------------

இங்கிலீஷ் GRAMMAR கிளாசில்..

பப்பு : “I am sleep with dad yesterday…”

டீச்சர் (அவன் தப்பை திருத்தும் பொருட்டு) : No..No..”I slept with dad yesterday”

பப்பு : ஓ...அப்ப நான் தூங்கிட்ட பிறகு நீங்க வந்தீங்களா மிஸ்...?

----------------------------------------------------------------------------------

பப்பு : அப்பா, நாளைக்கு ஒரு சின்ன பேரண்ட் டீச்சர் மீட்டிங் இருக்கு, ஸ்கூலுக்கு வந்திடுங்க.

அப்பா : அதென்னடா, சின்ன பேரண்ட் டீச்சர் மீட்டிங் ?

பப்பு : ஆமா, நீங்களும் ஹெட் மாஸ்டரும் மட்டும்தான்..!!!

----------------------------------------------------------------------------------

பப்பு (காலேஜில்)....

ப்ரொபசர் : “what is the prototype of alluvial in organic xenia ?”

பப்பு : ஜிம்பலக்கடி பம்பா...

ப்ரொபசர் : i don’t understand anything”

பப்பு : எனக்கும்தான்...!!!

----------------------------------------------------------------------------------

ஆன்ட்டி : ஐயோ....டி.வி. போச்சு, மிக்ஸி போச்சு, ஏ.சி போச்சு, எல்லாம் போச்சு....

பப்பு : உங்க வீட்ல வி.கார்ட் ஸ்டெபிலைசர் இல்லையா ?

ஆன்ட்டி : இல்லை..

பப்பு : நல்லவேளை இல்லை...இருந்திருந்தா அதுவும் போயிருக்கும்....

அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......

                              - ஜொள்ளன் பப்பு.

19 comments:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

பப்பு................

போதும் ....................
போதும்...................

என்னால முடியல பப்பு

தர்ஷன் said...

ஏதாவது நல்ல இருந்தா குறிப்பிட்டு சொல்லலாம் எல்லாமே நல்லா இருக்கு
Superrrrrrrrrrr

பா.ராஜாராம் said...

:-)))))
fantaastic!

ramesh-றமேஸ் said...

வாவ் என்ன கெட்டிக்கார நாட்டி பப்பு
:)

பிரியமுடன்...வசந்த் said...

முதல் படமே செம காமெடி...

அவ்வ்வ்வ்வ்வ்......

பப்பு நக்கல் பாய்...

seemangani said...

pappu kalakkal....

yellame kichu..kichu...:)...

சின்ன அம்மிணி said...

எல்லாமே கலக்கல். :)

Vijayasarathy R said...

குழந்தையாக வர்ணிக்கப்பட்டுள்ள பப்புவை வைத்து நகைச்சுவை நல்ல யோசனை. தயவு செய்து ஆபாசங்களை தவிர்த்திடுங்கள்.

பின்னோக்கி said...

பல்லு சுளுக்குற அளவுக்கு சிரிக்க வெச்சதுக்கு நன்றி.

மதி said...

மெய்யாலுமே வாய் விட்டு சிரிக்க வச்சே மச்சான்

Chitra said...

ஆன்ட்டி : ஐயோ....டி.வி. போச்சு, மிக்ஸி போச்சு, ஏ.சி போச்சு, எல்லாம் போச்சு....
பப்பு : உங்க வீட்ல வி.கார்ட் ஸ்டெபிலைசர் இல்லையா ?
ஆன்ட்டி : இல்லை..
பப்பு : நல்லவேளை இல்லை...இருந்திருந்தா அதுவும் போயிருக்கும்....
indha joke sema kalakkal...

கவிதை(கள்) said...

புது கான்செப்ட்

அத்தனையும் கலக்கல்

விஜய்

சிவன். said...

@ உலவு.காம் ,
@ தர்ஷன்,
@ பா.ராஜாராம்,
@ ramesh-றமேஸ்,
@ பிரியமுடன்...வசந்த்,
@ seemangani,
@ Vijayasarathy R,
@ பின்னோக்கி ,
@ மதி,
@ விஜய்....

ரொம்ப ரொம்ப நன்றி மச்சான்ஸ்..

சிவன். said...

ரொம்ப நன்றி - சித்ரா, சின்ன அம்மிணி.
(ஆஹா பப்புவுக்கு லேடீஸ் FANS எல்லாம் அதிகமாயிட்டு வருதே....!!! )

சிவன். said...

@Vijayasarathy R - மச்சான், பப்பு சின்ன பய....அவன் INNOCENT-ஆ சொன்னதை நீங்க எதுவும் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களா என்ன ?
......
(ஓ.கே மச்சான் கண்டிப்பாக இனி அது போல் இருக்காது...)
டீல் - மச்சான்ஸ்..!!

வால்பையன் said...

//பப்பு (எல்.கே.ஜி) : டே மச்சான், நேத்து என்ன ஒரு சப்ப பிகரு அடிச்சுட்டாடா....
ப்ரெண்டு : வாடா நம்ம போய் மிஸ்கிட்ட சொல்லிட்டு வரலாம்...
பப்பு (எல்.கே.ஜி) : அடிச்சதே அவதாண்டா....//

இதெல்லாம் ஓவர் குசும்பு!

Clove said...

Pappu romba jakkirathai case pottra poranga unnala vayuthu vali jasthi ayiduchinnu.

Toooo good.

சென்ஷி said...

ஜூப்பரப்பூ :))

angelintotheheaven said...

paapu nan unaku oru kerchief anupi vaikren.

also un melah case poda poren coz unala neraya peruku stomach pain

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...