Friday, June 4, 2010

ஒரு மூட்டை புண்ணியம்.

அன்பு மச்சான்ஸ்...

ஒரு நல்ல விஷயத்துக்காக இந்த பதிவு...

ஆனால் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு மட்டும்... மற்ற மச்சான்ஸ், உங்களுக்கு சென்னையில் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது இருந்தால் இந்த தகவலை தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்...




ஸ்வர்க் - இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
(உடனே போயிடாதீங்க...என்னவென்று முழுதாக படித்துவிட்டு செல்லவும்...)

பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இளைஞர்ஸ் & இளைங்கிஸ் சேர்ந்து, வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம் தான் இந்த ஸ்வர்க்..

விஷயம் இதுதான் மச்சான்ஸ்...ரொம்ப சிம்பிள்.

வரும் ஞாயிற்று கிழமை, இந்த நிறுவனத்தை சார்ந்த நண்பர்கள், புத்தகங்களை சேமிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்த விருக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான் மச்சான்ஸ் , உங்களிடம் உபயோகப்படுத்திய, பழைய பாட புத்தகங்கள் இருந்தால் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள நண்பர்களிடம் தகவல் தெரிவியுங்கள்.கல்லூரி, உயர்நிலை, இடைநிலை, தொடக்க கல்வி  எந்த புத்தகமாய் இருந்தாலும் தெரிய படுத்தவும்.

அவர்கள் உங்கள் வீடு தேடி வந்து அந்த புத்தகங்களை பெற்று கொள்வர்.
வசதி வாய்ப்பில்லாத பல நூறு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உங்களின் புத்தகங்கள் சென்றடையும். இந்த நல்ல விஷயத்தை செய்ததற்கு கண்டிப்பாய் உங்களுக்கு ஒரு மூட்டை நிறைய புண்ணியம், அதைவிட ஒருவருக்கு உதவினோம் என்ற மனத் திருப்தி கண்டிப்பாய் உங்கள் மனதை நிறைய செய்யும் மச்சான்ஸ்.

இதுவரை மச்சான்ஸில் ஒட்டு போட சொல்லி நாங்கள் கேட்டதில்லை, இந்த தடவை - இந்த விஷயம் நிறைய பேரை சென்றடைய உதவுங்கள் மச்சான்ஸ். அட்வான்ஸ் தாங்க்ஸ்பா..

உங்கள் வீட்டு முகவரியை மெயில் அனுப்பவோ, இல்லை தொலை பேசியில் தொடர்பு கொள்ளவோ....


Mail :    theswarg@gmail.com
Or call  Mr.Thomas @ 9840595557
           Mr. Ragavendra @ 9884744672


ஏதோ நம்மளால முடிந்த ஒரு நல்ல விஷயம், ஒரு ஒரு மெய்லோ அல்லது போன் கால்தான்..யோசிக்காமல் செய்யவும் மச்சான்ஸ்.
ஸ்வர்க் பற்றி மேலும் தெரிந்துகொள்ள....

Swarg Team.
SWARG Website:- http://theswarg.org
SWARG Blog:- http://theswarg.blogspot.com/
SWARG Photos:- http://picasaweb.google.co.in/theSwarg
SWARG SMS Channel:- http://labs.google.co.in/smschannels/subscribe/theSwarg

                                     - 
நன்றி மச்சான்ஸ்.

9 comments:

seemangani said...

நல்ல விஷயம் மச்சான் நிறைய பேருக்கு பயனுள்ளதாய் அமையட்டும்...பதிவுக்கு வாழ்த்துகளுக் நன்றிகளும் மச்சான்...

அருண். இரா said...

very good information! Great work by swarg and u.

ப்ரியமுடன்...வசந்த் said...

கண்டிப்பாக மிக்க நல்லதொரு விஷயம் மச்சான்... பகிர்வுக்கு நன்றி...

சிவன். said...

ரொம்பநன்றி மாப்பு...எல்லா விஷயத்துக்கும் முதலில் வந்து ஆதரவு தரும் கனி மச்சானுக்கு ஒரு சிறப்பு சலாம்...

சிவன். said...

Thanks Rain lover Machi...

சிவன். said...

ஆஹா...வெகு நாள் கழித்து வசந்த் மச்சான், வாங்க மச்சான்....ரொம்ப நன்றி மச்சான்...

goma said...

முதல் வருகை .
ஆர அமர வாசித்தபின் வருகிறேன்...பின்னூட்டம் இட

goma said...

நல்ல வேண்டுகோள்.
நானும் முடிந்தவரை என் பங்கை ஆற்ருகிறேன்

சிவன். said...

நன்றி goma மேடம் - வருகைக்கும் கருத்துக்கும்....

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...