அன்புள்ள குடிமக்கள் எல்லாருக்கும் ஒரு நற்செய்தி...!!!
சமீபத்தில் நம்ம டாஸ்மாக் நிறுவன விஞ்ஞானிகள் பலபேர் ஒன்னு கூடி ஒரு புது ஆராய்ச்சியை செஞ்சிருக்காங்க....!!!
அதாகப்பட்டது என்னன்னா, ஒரு சராசரி மனிதன் யோகாசனம் செய்வதால் என்னென்ன பயன் கிடைக்குமோ, அவை அனைத்தும் குடிப்பதனாலேயே கிடைக்கும் என்று இந்த உயர் மட்ட குழு (?) அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அது எப்படிடான்னு நீங்க என்ன கொஸ்டின் பண்ணலாம்...!!!
அதற்கான சான்றுகள் இதோ......
நீங்களே பார்த்து முடிவு செஞ்சுக்கங்க.
ஒவ்வொரு ஆசனமா பார்ப்போம்.
சவாசனம்
பாலாசனம்
சேது பந்தா சர்வங்காசனா
மர்ஜயாசனா
ஹலாசனா
டால்பின் ஆசனா
சலம்பாசனா
ஆனந்தா பாலசனா
மலாசனா
எல்லாம் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லிட்டு இங்க சொல்லி இருக்க எல்லா ஆசனத்தையும் ஒரே நாள்ல செய்யணும்னு ஆசப்பட்டிங்கனா, அப்புறம் ஊ..ஊ...தான் (சங்குடி மாப்பிள.!!!)
பி.கு.
இங்கு சொல்லப்பட்டுள்ள ஆசனத்தின் பெயர்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது...!!!









6 comments:
நாந்தான் பஸ்ட்டு...நாந்தான் பஸ்ட்டு...
மச்சான் எங்கயோ போயடீக...நம்ம பயாபுள்ளைக்க குடிச்சுபுட்டு அம்பூட்டையும் ஒரே நேரத்துலதானே பண்ணுறாகே..
ha,ha,ha..... hilarious!
அட...!
இந்த ஆசனங்களுக்காகவே உங்களுக்கு ஒரு சிம்மாசனம் போட்டு டாஸ்மாக்குலே உட்கார வைக்கணும். :-))
அட..அட.. என்ன ஒரு ஆராய்ச்சி. நோ ‘பல்’ பரிசு விரைவில் கிடைக்கும் உங்களுக்கு
VERY NICE
Post a Comment
பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!