Friday, July 23, 2010

ஒரு சின்ன குறும்படம்

சசிகுமார் இயக்கிய ஒரு அழகிய குறும்படம்...
அந்த குழந்தையை போல, எனக்கும் பார்த்தவுடன் '' ப_._வேண்டும்" என்று தோன்றியது.... :)

10 comments:

Chitra said...

WOW! Touching....

றமேஸ்-Ramesh said...

mmm ஓ.. கலக்கல். நன்றி டா பகிர்வுக்கு

சீமான்கனி said...

எனக்கு ரெம்ப பிடிச்ச குறும்படம் மச்சான் மீண்டும் பார்க்க தந்த வாய்ப்புக்கு நன்றி...

தமிழ் மதி said...

வணக்கம். இந்த குறும்படம் என் மனதை இதமாகவும், அதே சமயம் ஒரு வகை வேதனையோடும் தீண்டியத்தை உணர்ந்தேன். இத்தகைய குறும்படத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தோழர். நானும் எனது தளத்தில் இதனை பதிவு செய்துவிட்டேன். மன்னிக்கவும்

பின்னோக்கி said...

அழகான மனதை இளக வைக்கும் குறும்படம். பகிர்தல் நல்லது எனக் காட்டிய இந்தப் பகிர்தலுக்கு நன்றி.

சிவன். said...

நன்றி சித்ரா மேடம் ,நன்றி சீமான் மச்சான், நன்றி றமேஸ் மச்சான், நன்றி தமிழ் மதி, நன்றி பின்னோக்கி....

@தமிழ் மதி...இதுக்கெல்லாம் எதுக்கு மச்சான் மன்னிப்பு-ன்னு பெரிய வார்த்தை எல்லாம்....பகிரவேண்டும் என்பது தானே இந்த பதிவின் பொருளே .. :)

எஸ்.கருணா said...

என்னா மச்சி..ஒங்க பிளாக்கு ஒரே அலப்பறயா இருக்கு. நானும் அந்த படத்த பார்த்தேன்.கொழந்தைங்க...எப்பவுமே கொழந்தைங்கதாம்பா..பெருசுங்களுக்குதான் இது புரியவேமாட்டங்குதுபா..என் பிளாக்குலயும் அத போட்டு வெச்சிகிறம்பா.

சிவன். said...

இங்க ஏதுங்ண்ணா அலப்பறை, எல்லாம் சும்மா லுல்லுலாயி...
நன்றி கருணா சார்...வருகைக்கும் கருத்துக்கும்...தாரளாமாக பகிரவும்... :)

சி.கருணாகரசு said...

ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.

dhivi said...

absolutely amazing i ll also share this video in my blog

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...