Tuesday, December 15, 2009

தி அன்பார்ன் THE UNBORN (2009)
அழகா ஒரு பொண்ணு கீது மச்சான்.
(அது இன்னானே தெரியலப்பா, நான் பாக்குற படத்துல ஹீரோயின் எப்பவுமே டாப்.)
 பேரு இன்னாமே ??
ஆங்,  கேஸி.

கேஸிக்கு  ஒரு பிராப்ளம்.
அது இன்னாடா பிராப்ளம்.
டிபுக்கு டிபுக்குன்னு ஒரு ஆவி.
அது உள்ளார போறதுக்கு பாடியே கெடக்கலியாம்...
கேஸி பாடி ப்ரீயாதான கீதுன்னு டிபுக்கு கேஸியாண்ட டிரை பண்ண,
கேஸி உடனே உஷாராகி அந்த ஊரு சாமியாரு ஒருத்தர்க்கிட்ட போரார்பா...
சாமியார் பேய் ஓட்ட கெளம்புறார்...

அப்புறமா ?
டிபுக்குக்கும் சாமிக்கும் பைட்டோ பைட்டு...
அப்புறம் ?
......அதான் சொன்னனே பைட்டு, அப்புறம் படம் முடிஞ்சிடுது.
.
.
படம் முடிஞ்ச பின்னாடி கேஸி டார்லிங் கண்ணுலே நிக்குதுப்பா...(இன்னா பிகரு....இன்னா பிகரு...!!!!)
படம் பாருங்கோ உங்களுக்கும் கண்ணுலே நிக்கும்...

டிபுக்கு ஏன் கேஸிய தேர்ந்தேடுச்சு ?
அதுக்கு ஒரு சின்ன கிளைக்கதை..
அது இன்னாடா ?
தோடா.... எல்லாத்தையும் இங்கயே சொல்லிட்டா, அப்பறம் படத்துல என்னத்த பாக்குறது ?
அது கொஞ்சம் இன்டரஸ்டிங்கான பார்ட்டுப்பா...!!!

சின்ன பசங்க இத(அன்பார்ன்) பாக்க கூடாது...
ஏன் நைனா?
கேஸி கண்ணு, அப்பப்போ குஜால் டிரெஸ்-ல வருதுப்பா...அதுக்குதான்...!!!

சில ஸீன் நல்லா பயமுருத்தலாவும், டரியலாவும் இருக்குதுப்பா...
நடுவுல ஒரு தாத்தா நாலு காலுல வருவார் பாரு...அல்லு உட்ருச்சு..
ஒரு தபா பாக்கலாம்...(பாக்கும்போது நாலஞ்சு பேரு கூட இருந்தா இன்னும் நல்லது)...

பி.கு : இன்னாடா படத்தோட கதை, மொத்தத்தையும் சொல்லிட்டானேன்னு FEEL பண்ணாதீங்க...இது வெறும் அவுட்லைன்தான் படத்துல இன்னும் நெறைய நல்ல மேட்டர் கீது ...


இந்த படத்தை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக்குங்க.

அப்புறம் திஸ் இஸ் டிரைலர் மச்சான்ஸ்...!!!பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்.


9 comments:

seemangani said...

வணக்கம்...மச்சான்...நமக்கு இந்த மேரி பயாஸ்கோப் படம்லாம் பிடிக்கும் மச்சான் தேங்க்ஸ்... டவுன்லோடு பண்ணி டரியல் ஆய்ட்டு சொல்லறேன்..வர்ர்ட்டா..

Chitra said...

horror படத்துக்கு காமெடி விமர்சனம். superda டோய்!

கலையரசன் said...

ஆல்ரெடி பார்த்தாச்சு மச்சான்ஸ்....
உங்களுக்காக ஒரு தடவை பாக்குறேன் மச்சான்ஸ்...

பின்னோக்கி said...

இவ்வளவு சொல்றீங்க. அதுனால ஒரு தடவை பார்க்குறேன். கேஸிக்காக பார்க்குறேன்னு நீங்க தப்பா நினைச்சா அது உங்க மிஸ்டேக்கு.

சிவன். said...

@ seemangani - வாங்க மச்சான்... பாத்துட்டு டரியலாயிட்டு வாங்க....நமக்கும் இப்பெல்லாம் இந்த மாறி படம் தான் புடிச்சுக்கிது...

சிவன். said...

வாங்க சித்ரா மேடம்...என்ன பண்றது...சீரியஸா பதிவு போட்டு போட்டு போர் அடிச்சிடுச்சு..அதான் ஒரு மாறுதலுக்கு, உள்ள இருந்த ஒரிஜினல் லேங்குவேஜ எடித்து விட்டாச்சு ....

சிவன். said...

@ கலையரசன் - ஆஹா....புல்லரிக்க வச்சுட்டீங்களே மச்சான்...பாருங்க பாருங்க...

சிவன். said...

@பின்னோக்கி - நான் நம்பிட்டேன், நீங்களும் இவர் சொல்றத நம்பிடுங்க...

வெடிகுண்டு வெங்கட் said...

மச்சான்,

நல்ல விமர்சனம். தொடருங்கள்.

நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம்.


வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...