அந்த கண்ராவிய நீங்களே பாருங்க...நான் என்னத்த சொல்ல....
எங்க எங்க முத்தா குடுக்குறதுன்னு ஒரு வெவஸ்த இல்லாம போச்சுளா...
நல்லா சிங்க கணக்கா நம்ப பயலுவ இருக்காங்க, அத விட்டுபுட்டு கருமம் பன்னிக்கு எல்லாம் முத்தம் குடுக்குராளுகலப்பா....யோவ் சரவணா என்ன கொடுமையா இது ...
முத்தம் குடுக்குறதுல என்ன ஒரு சுவாரஸ்யம்...???? இதுல மௌத் KISS வேற....
ச்சே பேசாம பன்னியா இருந்திருக்கலாம்...
பன்னி பயந்து செத்துற போகுதா...தள்ளி புடியா....
From the Perspective of பன்னி - ஐயோ ராமா.... நான் இதுக்கு இன்னொரு பன்னிக்கே முத்தம் கொடுத்திருவேன்....
என் பொண்டாட்டிக்கு இந்த குட்டியே மேல்...
From Equation 1 & 2,
முத்தம் குடுக்கறது முக்கியம் இல்ல...ஆனா யாருக்கு குடுக்குறம் அப்படிங்கறதுதான் முக்கியம்.....
haa...ha....ha....
ReplyDeletehi...hi.....hi....
சூப்பர் ....
மச்சான்.....:)...:)....
நன்றி மச்சான்....
ReplyDeleteவிட்டா நாய்க்காய்ச்சல கூட வரப்பண்ணுவாங்க...
ReplyDelete:)))
வாங்க வழிப்போக்கன் !! நாய்க்காய்ச்சல் என்ன ..ஆமை காய்ச்சல் கூட வர வைப்பானுங்க ..அதுக்கும் ஒரு பதிவு போட்டு மக்களை உஷார் படுத்தலாம் ..ஹி ஹி ஹி !!
ReplyDeleteநன்றி மச்சிஸ் !!