இது சூப்பர் ஸ்டாரின் கோடான கோடி ரசிகர்களுக்கு.....
ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அமிதாப் பச்சனுக்கும் சின்ன வாக்குவாதம், யாருக்கு செல்வாக்கு அதிகம்னு.
தலைவர் சொன்னாரு, " அமிதாப் நீ யார வேணும்னாலு சொல்லு, அவங்களுக்கு என்னைக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், ".

"சும்மா உதார் வுடாதீங்க ரஜினி அது எப்படி உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ?"
"நீங்க சொல்லுங்க அமிதாப்..."
"சரி ரஜினி, உங்க வழிக்கே வர்றேன்....உங்களுக்கு "TOM CRUISE" தெரியுமா ?"
" ஓ நல்லா தெரியுமே அவரும் நானும் ஓல்ட் friends-மா...."
உடனே ரஜினி அமிதாப்பை டாம் வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.

ரஜினி வர்றதா பாக்குற டாம், டக்குனு சந்தோசமா "தலைவா வாங்க, இன்னக்கி நீங்க என்கூடதான் சாப்பிடனும், கூட friends வேற வந்திருக்காங்க" னு சொல்றார்.
எல்லாம் முடிஞ்சு திரும்பும்போது,
இத பாத்தும் திருப்தி அடையாத அமிதாப், "இது ஒருவேளை லக்-ஆ இருக்கலாம்"

ரஜினி " அப்ப இன்னொருத்தர் பேரு சொல்லுங்க".
"சரி இந்த முறை பார்ப்போம், எங்க உங்களுக்கு ஒபாமா தெரியுமா?"
ஒரு நிமிஷம் யோசிச்ச ரஜினி உடனே நல்லா தெரியுமே-னு சொல்றார்.
ரெண்டு பேரும் இப்ப கிளம்பி வெள்ளை மாளிகைக்கு போறாங்க.
அவசரமா ஒரு மீடிங்க்கு போற ஒபாமா ரஜினிய பார்த்த உடனே, நண்பான்னு கத்திக்கிட்டே ஓடி வர்றார்.ஒபாமா பக்கத்துல நின்ன வெள்ளக்காரன்கிட்ட டே இன்னக்கி எல்லாத்தையும் கான்செல் பண்ணிடு , " I need to spend time with Rajni". னு சொல்றார். உடனே சடாரென , அமிதாப்பை பார்த்து , "ரஜினி ஜி ,இது யாரு உங்க அங்கில்-ஆ??" என்று கேட்கிறார் .
இத பார்த்து அமிதாப் ஒரு நிமிஷம் ஆடி போயிடுறார்,
அப்பவும் அவரு மனசு அதை ஒத்துக்கிடலை...
ரஜினி " சரி அமிதாப் உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தர்றேன், நல்லா யோசிச்சு ஒரு பேர் சொல்லுங்க"
கொஞ்சம் நேரம் கழிச்சு....
அமிதாப் " இப்ப பார்ப்போம், உங்களுக்கு போப் தெரியுமா ?"
ரஜினி கொஞ்சம் கூட அசராம , " வாங்க வாடிகன் போகலாம்".
வாடிகன் சர்ச் வாசல்ல ஒரே கூட்டமா இருக்கு, உடனே தலைவர் "அமிதாப் நீங்க இங்கே இருங்க, எனக்கு இங்க இருக்க செக்யூரிட்டி எல்லாம் நல்லா தெரியும், அதனால நான் மட்டும் உள்ள போறேன் , கொஞ்ச நேரங்கழிச்சு மேல பாருங்க பால்கனில நானும் போப்பும் ஒன்ன வந்து கை காமிக்குறோம்" - னு சொல்லி தலைவர் மட்டும் சர்ச் உள்ள போயிடுறார்.
கொஞ்சம் நேரம் கழிச்சு பால்கனில போப்போட வர்ற தலைவர் கீழ அமிதாப பாத்து கை காமிக்கிறார்.
இத பாக்குற அமிதாப் உடனே மயங்கி கீழ விழுந்திடுறார்.பதறிப்போய் ஓடி வர்ற ரஜினி , அமிதாப்பை எழுப்பி என்ன ஆச்சுன்னு கேக்க,
அமிதாப் " ரஜினி நீங்க போப்போட வந்ததால நான் மயங்கல, என் பக்கத்துல இருந்த ஒரு இத்தாலி நாட்டு வெள்ளக்காரன் ,நீங்க ரெண்டு பேரும் பால்கனில வர்றத பாத்து என்கிட்டே,

.
.
.
.
.
.
.
.
.
.
.
" யாரு அது ரஜினி கூட வர்றதுன்னு கேட்டான்" !!!!!!!!
அதத்தான் என்னால தாங்கமுடியல..... !!!!!
அதத்தான் என்னால தாங்கமுடியல..... !!!!!
அமிதாப் கண்ணா ..இது எப்படி இருக்கு..?!?
சும்மா அதிருதுல்ல
ReplyDelete.
.
.
கலக்கிட்ட மச்சி ... சூப்பர்
கொஞ்சம் சஞ்சலமான மனறிலையிலேயே இருந்தேன் (தனிப்பட்ட பிரச்சினை) - பதிவை வாசித்ததும் பிரச்சினைகளை மற்ந்து சிரித்தேன் - இன்னும் சிரித்துக்கொண்டு தான் எழுதுகிறேன் பின்னூட்டத்தை.
ReplyDeleteஅருமை - அருமை!
This comment has been removed by the author.
ReplyDeleteதெரியாம வந்துட்டேன் மன்னிச்சிச்சுகிடுங்க.கையெடுத்து கும்பிடுதேன்.விட்ருங்க.இனிமே வரவே மாட்டேன்.நல்லாயிருப்பிய விட்ருங்க
ReplyDeleteநன்றி ரெட்மகி மச்சி ..உங்க பேரே ச்சும்மா அதிருதில்ல !!
ReplyDelete..வாங்க சிவா , இதுக்கே இப்படியா ! நீங்க ஒரு தடவை வந்தாக்கா 100 தடவை வந்தா மாதிரி !!
ReplyDeleteமுடியலங்க .... செம ரௌஸ் ...
ReplyDelete//பதிவை வாசித்ததும் பிரச்சினைகளை மற்ந்து சிரித்தேன் - இன்னும் சிரித்துக்கொண்டு தான் எழுதுகிறேன் பின்னூட்டத்தை.//
ReplyDeleteகண்ணா!! ரஜினி பதிவுனா ச்சும்மாவா :)
அஷோக்பரன் - நன்றி நன்றி.. மச்சான்ஸ் பதிவுகள பாருங்க .. மனமார சிரிங்க !!
சார் இன்றுதான் முதன்முதலா உங்கள் ப்ளாக் படிக்கிறேன்.
ReplyDeleteசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.........நீங்க இந்த கமெண்ட் படிக்கும்போதுகூட சிரிச்சுக்கிட்டுத்தான் இருப்பேன்...
முடியல.................நிறுத்திக்குங்க.............
N. சண்முகராஜ், Togo, West Africa
சிரித்துக்கொண்டு தான் எழுதுகிறேன் பின்னூட்டத்தை.
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள். இதுபோன்று நகைச்சுவை ஆக்கங்கள் மேன்மேலும் தெடர...
என்ன கொடுமை சார் இது?
ReplyDeleteரொம்ப அருமை!
// டம்பி மேவீ ,சண்முகராஜ்,தமிழ் நாடன் ,Asfar,
ReplyDeleteஆல் மச்சிஸ் ,நன்றி !!
ஹ ஹ ஹ...
ReplyDeleteரஜினின்னா சும்மாவ!
சூப்பரு
இது சூப்பர் ஸ்டாரின் கோடான கோடி ரசிகர்களுக்கு.....
ReplyDeletethanks pa... thalaivar thalaivar thaan...
changea illai.super star super star than.
ReplyDeletesupar roooooooooo suparrrrrrrrrrrrr
ReplyDelete