Sunday, August 23, 2009

உலகம் - என்ன நடக்குது இந்த நொடியில் ???


நாம வாழ்ந்துட்டு இருக்க இந்த நொடில....பூமியில என்ன என்ன விஷயங்கள் நடக்குதுன்னு தெரியணுமா ???? ஒவ்வொரு நாட்டுலையும் இப்போ எத்தனை குழந்தை பொறக்குது...எத்தனை பேர் இறக்குறாங்க....? ஒரு REAL TIME SIMULATION மூலமா ஒரு website-ல இத ரொம்ப அழகா வடிவமைச்சி இருக்காங்க.

ஒரு நாட்டுல இந்த நொடி எவ்வளவு கார்பன் வாயு வெளியிடுது...ஒவ்வொரு தனி மனிதனின் பங்கீடு அதுல எவ்வளவு...? இது எல்லாத்தையும் இந்த website-ல நீங்க தெரிஞ்சுக்கலாம்.

என்ன அனிமேசன் load ஆகா கொஞ்சம் டைம் ஆகும்.மத்தபடி வலைத்தளத்த ரொம்ப அருமையா டிசைன் பண்ணி இருக்கார் ஒரு ஆஸ்த்ரேலியா நாட்டு வலைத்தள நிபுணர்.

இந்த வலைத்தளத்துல ஒவ்வொரு நாட்டுலையும் ஒரு குழந்தை பொறக்கும் போது ஒரு சின்ன SYMBOL ஸ்க்ரீன்ல blink ஆகிட்டு போகும்.என்ன இந்தியாவுல மட்டும் அது நிரந்தரம்மா அங்கேயே தங்கிடுத்து....!!!! நம்ம ஆளுகதான்யா இதுல வெவரம்...!!!!


website-கு போக இங்க கிளிக்குங்க....http://www.breathingearth.net/


எல்லாம் ஒரு சின்ன awareness உருவாக்க தாங்க.... நம்மளால முடிஞ்ச வரைக்கும் carbon வாயு வெளியிடும் உபயோகங்களை குறைப்போம்...!!! இந்த உலகம் இன்னும் கொஞ்ச நாள் அழகா பசுமையா இருக்கணும் மச்சான்களா....!!!!

2 comments:

  1. நன்றி மச்சான்...WORD VERIFICATION-அ அடக்கியாச்சு...

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...