பதிவு உலகத்தில் எங்கள் முதல் படி இந்த மச்சான்ஸ் blog. இப்ப வேலைக்காக கேரளா கரையோரமா ஒதுங்கி இருக்க எங்களுக்கு இருக்க ஒரே தமிழ் தொடர்பு இந்த பதிவு வலைத்தளங்கள்தான்...இத்தன நாளா பதிவுகள படிச்சுக்கிட்டு மட்டுமே இருந்த எங்கள பதிவு எழுத தூண்டுகோலா இருந்தும் இந்த தளங்கள்தான் (நாமளும் ஏதாவது எழுதணும்கிற ஒரு நப்பாசைதான்....)
பல பதிவு பிரம்மாக்கள் இருக்குற இந்த புதிய உலகத்துல கத்துக்குட்டியா நாங்க இப்ப நுழையுறோம், எங்களால முடிஞ்ச வர இத ஒரு ஜனரஞ்சகமான (அதாங்க கமர்ஷியல் சினிமா மாறி) bloga தொடர முயற்சிக்குறோம்....
எங்க ஏரியால சொல்வாங்க,
Blog எழுதுறவன் மனுஷன் ,
அத புகழுறவன் பெரிய மனுஷன்னு,
அதான் பெரிய மனுசங்களா , நாங்க எல்லாரும் இப்ப முதல் படியா மனுஷனா ஆகியிருக்கோம்!!!!
பெரிய மனுசனா மனுசனுங்கள வாழ்த்திடறேன் - சரியா - வாங்க வாங்அக் கலக்குகுங்க - சரியா
ReplyDeleteசாமி கண்ண நோ குத்திங்க்ஸ் - சரியா
நல்வாழ்த்துகள் சிவன்
நட்புடன் சீனா