Tuesday, September 8, 2009

அய்யோ ராமா.....ஒலக மொக்கடா சாமி...!!!!

எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ !!!! அய்யோ ராமா.....இதெல்லாம் சொன்ன புரியாது.... நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க .... "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"

__________________________________________

காக்கா எவ்வளவு தான் வெள்ளையா முட்ட போட்டாலும் குஞ்சு கருப்பாதான் இருக்கும். _________________________________________

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா , நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . __________________________________________

டிசம்பர் 31 க்கும் ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால் , ஜனவரி 1 க்கும் டிசம்பர் 31 க்கும் , ஒரு வருசம் வித்தியாசம் . இதுதான் உலகம் . __________________________________________

பில்கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது , கடன் வாங்கித்தான் ஆகனும் . __________________________________________

பேக்வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் , ஃப்ரன்ட் வீல முந்தமுடியாது . ___________________________________________

T Nagar போனா டீ வாங்கலாம் ஆனால் விருது நகர் போனா விருது வாங்கமுடியுமா ? __________________________________________

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் , ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது . __________________________________________

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது . __________________________________________

யோசிக்க வேண்டியவிஷயம் . சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ? __________________________________________

நாம அடிச்சா அது மொட்டை, அதுவா விழுந்தா அது சொட்டை! __________________________________________

காக்கா கா..கா னு கத்துறதால அத காக்கா-னு கூப்பிடறோம். ஆனா மாடு மா.. மா னு கத்துறதால அத மாமா- னு கூப்பிடமுடியாது ? __________________________________________

பேண்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா முட்டிபோட்டு பேண்ட் போட முடியுமா ? __________________________________________

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும், தேக்கு மரத்துல தேக்கு இருக்கும், ஆனா பனமரத்துல பணம் இருக்காது..!!!!! __________________________________________

இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான் போன்விட்டா குடிச்சாலும், செத்ததுக்கபுரம் எல்லாருக்கும் பால் தான்... __________________________________________

பையன் : அப்பா , ராமு என்ன அடிச்சிட்டான். அப்பா : வாத்தியார் கிட்ட சொல்ல வேண்டியது தானே ? பையன் : ராமுதான்பா வாத்தியார். __________________________________________

" WHY BLOOD SAME BLOOD "

1 comment:

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...