Friday, September 4, 2009
பசுமைச் சென்னை.
சென்னை தமிழர் ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான வாய்ப்பு.
அன்பு நண்பர்களே கீழ் உள்ள படத்தை க்ளிக்கி பாருங்கள்....விவரம் அறிவீர்கள்.
இதை படிக்கும் சென்னை பதிவு மச்சான்கள், தங்களால் முடியாவிடினும் (அடுக்கு மாடிகளில் குடியிருப்போர்), உங்கள் நட்பு வட்டாரங்களுக்கு இதை தெரிவிக்கவும்.ஏதோ சென்னை மாநகரை அழகாக்க நம்மால் ஆனா ஒரு உதவி (மறவாதீர், மறுக்காதீர் இது நம் கடமை).
இதை பார்த்து ஒரு ஐவராயினும் செய்திருப்பின், எங்களுக்கு : )
Subscribe to:
Post Comments (Atom)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
நல்ல விசயம்...
ReplyDeleteகண்டிப்ப முயற்சி செய்வோம்.
பசுமை சென்னை.. பேரை சொன்னளே நல்ல இருக்குது :)
நல்ல பதிவு தலைவரே!
ReplyDelete