tag:blogger.com,1999:blog-6412661244877149245.post601324007093567359..comments2023-07-02T15:57:33.068+05:30Comments on மச்சான்ஸ்: செவென் SE7EN (1995)Deepan Mahendranhttp://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6412661244877149245.post-12438090308680476002017-07-26T23:41:46.545+05:302017-07-26T23:41:46.545+05:30என்னுடைய கேள்வி எந்த வித காரணமும் இன்றி அவன் ஏன் ம...என்னுடைய கேள்வி எந்த வித காரணமும் இன்றி அவன் ஏன் மில்ஸ் மனைவியை கொல்ல வேண்டும்?!? அப்போது அவன் அந்த பாவங்களின் மூலம் என்ன சொல்ல விழைகிறான்? Anonymoushttps://www.blogger.com/profile/06627277906641385657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-13771239273328450862009-10-28T10:30:19.911+05:302009-10-28T10:30:19.911+05:30@ஓவியா - நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி, என்ன மற்...@ஓவியா - நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி, என்ன மற்றொரு முடிவுல அந்த CHAIN- அ பிரேக் பண்ணனும்னு தான் மார்கன் அவரே வில்லன கொள்ளுவார்....Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-54191306926281116832009-10-28T10:28:05.150+05:302009-10-28T10:28:05.150+05:30ரொம்ப நன்றி கார்த்திகேயன்...ஆமாம் பல தமிழ் படங்களு...ரொம்ப நன்றி கார்த்திகேயன்...ஆமாம் பல தமிழ் படங்களுக்கு இந்த படம் இன்ஸ்பிரேசன் ஆகா அமைந்துள்ளது....என்ன படத்தை முழுதாய் சுடாமல் ஒவ்வொரு காட்சியாய் லபக்கியுள்ளனர்...ஓட்டுக்கும் நன்றி....அடிக்கடி வந்துட்டு போங்க....!!!Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-81822885961423709202009-10-28T10:24:54.315+05:302009-10-28T10:24:54.315+05:30ஃபைட் க்ளப் எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் பப்பு...அத...ஃபைட் க்ளப் எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் பப்பு...அது ஒரு வித்தியாசமான திரைப்படம்...BRADD PITT, DAVID FINCHER கூட்டணியில எல்லா படமுமே வித்தியாசம்தான்...ஒருவேளை அந்நியனுக்கு இந்த படமும் ஒரு இன்ஸ்பிரேசன் ஆகா இருந்திருக்கலாம் (?).Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-47374057067670918892009-10-27T11:25:15.933+05:302009-10-27T11:25:15.933+05:30கொஞ்ச நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் Kevin Sp...கொஞ்ச நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் Kevin Spaceyஇன் நடிப்பு அட்டகாசம்...

மச்சி நீங்கள் இங்கே குறிப்பிட்ட மூன்று முடிவுகளில், படத்தில் பதிவிடப்பட்ட முடிவே "WRATH" என்னும் பாவத்தின் சரியான விளக்கமாக தோன்றுகிறது..ஓவியாhttps://www.blogger.com/profile/10600685041280371041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-21996029121119720522009-10-27T01:23:35.755+05:302009-10-27T01:23:35.755+05:30ரொம்ப நல்ல படம்
மார்கனும் ப்ராட் பிட்டும் மிரட்டி...ரொம்ப நல்ல படம்
மார்கனும் ப்ராட் பிட்டும் மிரட்டியிருப்பார்கள்.

கெவின் ஸ்பேஸி மிக அருமையான வில்லனாக வந்திருப்பார்,
காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த் மனைவி தேவதர்ஷினியின் தலையை பெட்டியில் டெலிவரி செய்யும் காட்சிகள் இதிலிருந்து எடுத்தவையே, இந்த படம் தான்
அந்நியனுக்கும் இன்ஸ்பிரேஷன்.

நல்ல விமர்சனம்.
அழகாக இருவகையாக பிரித்து சொல்லியிருந்தீர்கள்.பின்பற்ற geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-30600449822267361862009-10-26T23:57:42.881+05:302009-10-26T23:57:42.881+05:30படம் பார்த்தேன். எனக்கு ஃபைட் க்ளப் பிடிக்கும். இத...படம் பார்த்தேன். எனக்கு ஃபைட் க்ளப் பிடிக்கும். இதுவும் பிடிச்சது. பட் நான் பாத்த நேரம் சரியில்லையோ என்னவோ படம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தல. ஒருவேளை அந்நியன் வந்தது கூட காரணமா இருக்கலாம்.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6412661244877149245.post-73298985361063335862009-10-26T22:42:23.438+05:302009-10-26T22:42:23.438+05:30முன்னொரு காலத்தில் கிறித்தவ மதத்தில கிரிகோரி-ங்கற ...முன்னொரு காலத்தில் கிறித்தவ மதத்தில கிரிகோரி-ங்கற போப் ஏழு பாவங்கள பட்டியிலிட்டார்.

அந்த ஏழு பாவங்கள்,

1.பெருமை PRIDE
2.பொறாமை ENVY
3.பெருந்தீனி GLUTTONY
4.இச்சை LUST
5.கோபம் WRATH
6.பேராசை GREED
7.சோம்பேறித்தனம் SLOTH.Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.com